மேகதாது அணை விவகாரம்: மத்திய நீர்வளத்துறை மந்திரி நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டும் - ராமதாஸ்

மேகதாது அணை விவகாரம்: மத்திய நீர்வளத்துறை மந்திரி நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டும் - ராமதாஸ்

மத்திய மந்திரியான பிறகும் கர்நாடகத்திற்கு ஆதரவாக பேசியதன் மூலம் சோமண்ணா நடுநிலையையும், நம்பகத்தன்மையையும் இழந்து விட்டார் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
17 Jun 2024 1:16 PM IST
மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா துணை முதல்-மந்திரி பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா துணை முதல்-மந்திரி பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

கர்நாடக அரசை எதிர்த்து உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்து தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
21 March 2024 7:40 PM IST
மேகதாது விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

மேகதாது விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலில் திருப்தி இல்லை எனக் கூறி சட்ட சபையில் இருந்து அ.தி.மு.க, எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்
22 Feb 2024 12:23 PM IST
மேகதாது அணை விவகாரம்; கர்நாடக முதல்-மந்திரியின் அறிவிப்புக்கு முத்தரசன் கண்டனம்

மேகதாது அணை விவகாரம்; கர்நாடக முதல்-மந்திரியின் அறிவிப்புக்கு முத்தரசன் கண்டனம்

மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டிருப்பதாக கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமைய்யா அறிவித்துள்ளார்.
17 Feb 2024 8:24 PM IST
மேகதாது அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களை யாரும் மீறிவிட முடியாது - கே.எஸ்.அழகிரி அறிக்கை

மேகதாது அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களை யாரும் மீறிவிட முடியாது - கே.எஸ்.அழகிரி அறிக்கை

மேகதாது அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களை யாரும் மீறிவிட முடியாது என்று கே.எஸ்.அழகிரி அறிக்கையில் கூறியுள்ளார்.
5 July 2023 3:00 AM IST
மேகதாது அணை விவகாரம்:கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அறிக்கை

மேகதாது அணை விவகாரம்:கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அறிக்கை

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளனா்.
1 Jun 2023 12:15 AM IST
மேகதாது அணை விவகாரம்:  தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்  கூடுதல் மனு.!

மேகதாது அணை விவகாரம்: தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு.!

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
31 Jan 2023 6:02 PM IST
மேகதாது அணை விவகாரம்: மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லை - வைகோவுக்கு மத்திய மந்திரி பதில்

மேகதாது அணை விவகாரம்: மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லை - வைகோவுக்கு மத்திய மந்திரி பதில்

மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால், மேகதாது விவகாரம் தொடர்பான விவாதம் நடைபெறவில்லை என மத்திய மந்திரி பிஷ்வேஸ்வர் டூடு தெரிவித்துள்ளார்.
22 Dec 2022 5:51 AM IST
மேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 19-ந்தேதி விசாரணை

மேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 19-ந்தேதி விசாரணை

மேகதாது அணை விவகாரம் தொடர்புடைய மனுக்களை வருகிற 19-ந் தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர்.
12 July 2022 12:15 AM IST
மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு மனு மீது அடுத்த வாரம் விசாரணை

மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு மனு மீது அடுத்த வாரம் விசாரணை

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
11 July 2022 2:05 PM IST
மேகதாது அணை விவகாரம்:  கர்நாடகா முதல்-மந்திரிக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா முதல்-மந்திரிக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

மேகதாது அணை குறித்து பேச தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என சொல்லும் கர்நாடக முதல்-மந்திரிக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 Jun 2022 10:12 AM IST
மேகதாது அணை விவகாரம்: மத்திய ஜல்சக்தி துறை மந்திரியிடம் நாளை ஆலோசனை

மேகதாது அணை விவகாரம்: மத்திய ஜல்சக்தி துறை மந்திரியிடம் நாளை ஆலோசனை

மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய ஜல்சக்தி துறை மந்திரியிடம் நாளை (வியாழக்கிழமை) சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் தெரிவித்துள்ளார்.
14 Jun 2022 9:04 PM IST